1. வெளியே நின்றாலும்
உள்ளே பெய்துகொண்டேஇருக்கின்றது
மழை !
- அரசு பேருந்து
உள்ளே பெய்துகொண்டேஇருக்கின்றது
மழை !
- அரசு பேருந்து
2. குப்பை காகிதங்களுக்கு
இருக்கும் சுதந்திரம்
இல்லை
நம்மில் பலருக்கு !
3. எத்தனையோ நாட்கள்
3. எத்தனையோ நாட்கள்
காத்திருந்து பார்தேன்
ஒரு அலை போல்
மறுஅலை இல்லை
மனிதர்களும் !
4. கைவிடப்பட்டதோ
4. கைவிடப்பட்டதோ
கைதவறிவிடப்பட்டதோ
அழுதுகொண்டிருக்கிறது
சாலையோரத்தில்
குழந்தைக்காக
ஒரு பொம்மை !

Comments
Post a Comment